பல்லவியும் சரணமும் - பதிவு 23
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ...
2. தினம் படிக்க படிக்க வரும் கவி போலே ...
3. காளை நானும் கன்னுக்குட்டி ஆனேனே ...
4. எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும் ...
5. நம் கவலைகள் யாவும் தீரும் ...
6. பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் ...
7. பகை வந்தபோது துணை ஒன்று உண்டு ...
8. ஊடல் செய்ய பெண்களுக்கு நேரம் இருக்கும் ...
9. தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானது ...
10. தேடும் கைகள் தேடும்போது தேனும் பாலும் ஊறவும் ...
11. கனியிதழ் காதல் பசி தீர்க்குமே காண்போம்...
12. எந்நாட்டவர்க்கும் கலைக் கோயிலிது...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
10 மறுமொழிகள்:
3 . அடி ஆத்தாடி.. (கடலோர கவிதைகள்)
6 . சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
1. அன்பு கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிச் செல்லும்
வசந்தன், நீங்கள் சொன்னது சரி, ஆனால் பாடலின் துவக்கம்..
1. தென்றல் உறங்கிய போதும், திங்கள் உறங்கிய போதும்..கண்கள் உறங்கிடுமா, காதல் கண்கள் உறங்கிடுமா?
2. சிரித்து சிரித்து என்னை..
4. இந்த புன்னகை என்ன விலை?
5. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்..!
5. kaalam orunal marum
6. சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு..
(1 ஏற்கனவே வசந்தன் சொன்னதால்..)
ஓய் ரோசா!
அப்ப ராசா முதலாவதா வந்து சொன்னது என்ன மாதிரி.
9. manidha manidha ini yun vizhigal sivanthal ulagam vidium - kan sivanthal man sivakkum.
Jsri,
//5. kaalam orunal marum //
What ??????? Grrrrrrrrrrrrr .....
Roza,
You can go 'ALL OUT' and try to find the pallavis for the remaining saraNams :))
BTW, where is the GREAT Icarus ?
Missing in Action ;-)
enRenRum anbudan
BALA
நண்பர்களே,
இன்னும் 5 பாடல்கள் (7,8,10,11,12 ஆகியவை) கண்டுபிடிக்கப் படவில்லை! என்ன ஆயிற்று ? உங்களால் பதில் தர இயலவில்லை என்றால், நாளை அவற்றுக்கான விடைகளை பதிகிறேன்!!!!
Come on, Get going!! பல்லவியும் சரணமும் 25 வது (வெள்ளி விழா) பதிவை நெருங்கி கொண்டிருக்கிறது :-))
என்றென்றும் அன்புடன்
பாலா
7 - budhdhan Yesu Gandhi pirandhadhu bhoomiyil etharkaka?
12 - kaaviyama, nenjin oviyama
Post a Comment